இன்றைய ராசிபலன் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்: உத்தியோகஸ்தர்களுக்கு தாங்கள் பணிபுரியும் இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். உத்தியோக உயர்வு கிடைக்கும். உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத்தலைவிகளுக்கு தங்கள் மகள் திருமணத்திற்கான சேர்த்து வைத்து சேமிப்பு தொகையை நகைகளாக வாங்குவார்கள்.
ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். முன் கோபத்தை காட்ட வேண்டாம். பொறுமையை கையாளனும்.
மிதுனம்: பணவரவுக்கு பஞ்சமில்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு சிறு முதலீடு செய்வார்கள். குடும்பத்தலைவிகளுக்கு தங்களுடைய பிள்ளைகளின் உடல் நலனை பற்றிய கவலை வந்து போகும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கடகம்: உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை உண்டு. மாமனார் வகை உறவினர்கள் வந்து போவார்கள்.
சிம்மம்: தம்பதிகளுடைய அன்பு மமேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். திருமணமாகாத பெண்கள் தங்கள் உறவிலேயே திருமணம் நடக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் .உடல் நலலின் அக்கறை தேவை.
கன்னி: சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வங்கி கடனில் மானியம் கிடைக்கும். குடும்ப தலைவிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
துலாம்: இன்று சந்திராஷ்டமம் என்பதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .யாரிடமும் நீங்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது. மன குழப்பம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
விருச்சிகம்: கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். கணவன் வீட்டார் ஆதரவு கொடுப்பார்கள். சகோதர சகோதரிகள் உதவி புரிவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…