BREAKING: தேர்தலில் போட்டியிடப்போவதில்லை… காங்., மூத்த தலைவர் திடீர் அறிவிப்பு..!!

Spread the love

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனக்குத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று அவர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், தான் ராஜ்யசபா அல்லது லோக்சபா எம்பியாகச் செயல்படவே விரும்புவதாகவும், தமிழகத்தில் எம்எல்ஏ அல்லது அமைச்சராகும் ஆசை தமக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட அவரது இந்தத் திடீர் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கூட்டணி வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

7 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

7 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

7 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

7 மணத்தியாலங்கள் ago