வர்ணிக்க வார்த்தையே இல்லை…. சேலையில் தாறுமாறாக போஸ் கொடுத்து…. ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை அனுபாமா….! N

By Nanthini

Published on:

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

   

ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன. இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும்படியான லேட்டஸ்ட் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anupama Parameswaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anupamaparameswaran96)

author avatar
Nanthini