VIDEOS
பாவம் குழந்தை பயந்துருச்சு….! நாய் குறைத்த உடனே ஓட்டம் பிடித்த பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
பெண் ஒருவர் ஸ்டைலாக நடந்து வந்து ரீல்ஸ் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த நாய் ஒன்று அவரைப் பார்த்து குறைக்க அவர் பயந்து போன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் தினம் தரும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இணையத்தை திறந்தாலே ரீல்ஸ் தொடர்பான வீடியோ தான் அதிகமாகி வருகின்றது.
அதாவது படத்தில் ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகிவிட்டால் போதும் அதனை ரீல்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரும்பத் திரும்ப அந்த பாடலுக்கு நடனமாடி ஒரு வழியாக்கி விடுகிறார்கள்.
அப்படி ஒரு பெண் சிவப்பு நிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு காருக்கு முன்பு அழகாக நடந்து வருவதுபோல் ரீலீஸ் செய்ய பார்க்கிறார். அப்போது எதேர்ச்சியாக பக்கம் வந்த நாய் ஒன்று அவரைப் பார்த்து குறைக்க அவர் பயந்து ஓடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்..
View this post on Instagram