கிளாமரான ஹாட் உடையில் ரசிகர்களை கிறங்க வைத்த ‘அடார் லவ்’ அழகி!…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!…

By Begam

Published on:

நடிகை பிரியா வாரியரின் அழகான போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2019ல் வெளியான ‘அடார் லவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியார். பள்ளிக்கூட காதல் நாடகமான இதில் கண்சிமிட்டல்  மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியார். இதன் டீசர் மட்டும் 30 மில்லியன் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.

   

ஹீரோவை கண்ணடித்துக் கவர்ந்த பிரியா வாரியார் ரசிகர்களையும் சேர்ந்து கவர்ந்து இழுத்து விட்டார். இவர் திரையுலகிற்கு மலையாள படம் ஒன்றில் அறிமுகமாகனார். இதைத்தொடர்ந்து பல படங்களில் தோன்றியிருந்தார். ஆனால் இவருக்கு மற்ற படங்கள் அவ்வளவாக கை கொடுக்கவில்லை.

இதை தொடர்ந்து அவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் கிளாமரான ஹாட் ஆன உடை ஒன்றை அணிந்து இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.