தமிழக அரசில் Degree முடித்தவர்களுக்கு.. ரூ.1,38,500 சம்பளத்தில் 615 பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: assistant engineer and junior planner
காலி பணியிடங்கள்: 615
வயது: 21 – 30 வயதுக்குள்
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு
சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,38,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25

   

மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.