பணக்காரரை திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமா நடிகைகள்…. வைரலாகும் புகைப்படம்…

By Samrin

Published on:

தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் சினிமாவின் தமிழ் சினிமா நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் கௌதம் கிட்ச்லு  என்ற தொழிலதிபரை2020 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவர்களின்  புகைப்படம்.

   


தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அசின். இவர் ராகுல் சர்மா என்ற தொழிலதிபரை 2016 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.இவர்களின்  புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை. இவர் இந்திரகுமார் பத்மநாதன் என்ற  தொழிலதிபரை 2010 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.இவர்களின்  புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டும் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை பூஜா. இவர் இலங்கை தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.இவரின் புகைப்படம்.இவர்களின்  புகைப்படம்.


தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.இவர் அபிசேக் பச்சன்  என்ற தொழிலதிபரை 2007 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.இவர் நடிகரும் கூட .இவர்களின்  புகைப்படம்.

தமிழ்  சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து பிரபலமானவர் நடிகை சனா கான். இவர் முஃப்தி  என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின்  புகைப்படம்.


‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் மூலம்  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்நடிகை ஜெனிலியா இவர் ரித்தேஷ் தேஷ்முக் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின்  புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களின் மட்டும் நடித்து  மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை குட்டி ராதிகா. இவர் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எச். டி. குமாரசாமி என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.இவர்களின்  புகைப்படம்.


‘விஸ்வரூபம்’ படத்தில்  நடித்து  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பூஜா குமார். இவர் குமார் விஷால் ஜோஷி  என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின்  புகைப்படம்.

தமிழ் சினிமாவினல்  மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர்ஆன்ட்ரி கொஸ்சீவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் .