நடிகர் சதீஷின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!

நடிகர் சதீஷின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் சதீஷ்.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தில் இவர் அற்புதமாக நடித்ததை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அவ்வாறு பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

அடுத்தடுத்த இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.

இதனிடையே சதீஷ் இயக்குனர் சாச்சியின் தங்கையான சிந்துவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் நடிகர் சதீஷ் தான் அப்பாவாகி விட்டதாக மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் சதீஷின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவு இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Archana