தமிழ் சினிமா நடிகர்கள் எத்தனை?.. படம் நடித்துள்ளார்கள் தெரியுமா?..

By Samrin

Published on:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் எத்தனை திரைப்படங்கள் நடித்துள்ளனர்  என்பதை பற்றி இதில் காண்போம்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் 138 திரைப்படங்கள் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் 292 படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெமினி கணேசன் . இவர் 191 திரைப்படங்களை நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்


தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகர்களில் ஒருவர்நடிகர்  கமலஹாசன். இவர் 232 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்


தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர்  ரஜினிகாந்த் .இவர் 178 திரைப்படங்களில்  நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்


தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒருவர் நடிகர் சத்யராஜ். இவர் 229 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த் .இவர் 152 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவர் நடிகர் மோகன். இவர் 104 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அர்ஜுன். இவர் 154 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்


தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக்.இவர்  137 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் அஜித்குமார். இவர் 61 படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவினல்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் 73 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் சியான் விக்ரம்.இவர்  60 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் சூர்யா. இவர் 40 திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவர் 54 படங்களில்  நடித்துள்ளார்.இவரின் புகைப்படம்.