நடிகர்கள் தனுஷ், விஷால், சிம்பு, அதர்வாவுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு…. பின்னணி என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!
14-செப்-2023
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்....