இன்று காலையில் அமைச்சரவை மாற்றம்… மாலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்…!
22-May-2026
தமிழக அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக 6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக...






