ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மாதம் தோறும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. அமைச்சர் வெங்கடராமன் அறிவிப்பு…!!
23-May-2026
தமிழ்நாட்டில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரேஷன் பொருட்களை அவர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வழங்கும் 'தாயுமானவர்...






