காசாவிற்குள் மனிதநேய உதவிப்பொருட்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் இஸ்ரேலின் எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, 'சுமூத் புளோட்டிலா' என்ற அமைப்பைச் சேர்ந்த சர்வதேச மனிதநேய ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…