அப்துல் ரகுமான் ராஜினாமா

அதிமுகவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்… காலையில் முன்னாள் எம்பி… மாலையில் முன்னாள் அமைச்சரின் நிழல்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர் முன்னாள் எம்பி வேணுகோபால் அதிமுகவிலிருந்து விலகிய…

2 மணத்தியாலங்கள் ago