பெரும் நஷ்டத்தில் இருந்து என்னை இளையராஜா காப்பாற்றினார்.. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!
02-ஜன-2025
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்...