வட சென்னைதான் என்னோட பைபிள்.. அதுல இருந்துதான் என் மத்த படங்களுக்கு கண்டெண்ட் எடுப்பேன் –வெற்றிமாறன்!
23-அக்-2024
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும்...