அந்தப் படத்தின் 2nd half ரொம்ப லேக் ஆக இருக்குனு டைரக்டர் கிட்ட சொன்னேன்.. ஆனா அவரு காது கொடுத்தே கேட்கல.. நடிகர் ஜீவா ஓபன் டாக்..!
12-அக்-2024
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர்...