தெரு தெருவா போவோம்.. யாசகம் வாங்கி தான் தீபாவளி பலகாரமே சாப்பிடுவோம்.. பாடகர் அந்தோணி தாஸ் எமோஷனல்..!

25-அக்-2024

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவர்தான் அந்தோணி தாஸ். கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படத்தில் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு...