பரிதாபங்கள் கோபி

கோபியையும் சுதாகரையும் பிரிக்க ஆள் வந்தாச்சு…. கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபியின் திருமணம்…. வைரலாகும் புகைப்படங்கள்….

சமூக வலைத்தளங்களில் முன்னணி யூடுபர்களாக வலம் வருபவர்கள் ‘பரிதாபங்கள் கோபி, சுதாகர்’. ரசிகர்கள் இவர்களை ‘கோசு’ என்று சுருக்கமாக அழைப்பார்கள். ...