பாடல்கள் மட்டுமில்ல… இந்த படத்துக்கு வசனமும் எழுதியுள்ளாரா பாடல் ஆசிரியர் நா முத்துகுமார்?
01-நவ்-2024
தமிழ் சினிமாவில் சில காம்போக்கள் எவர்கிரினாக அமைந்துவிடும். அப்படி இளையராஜா வைரமுத்து கூட்டணிக்குப் பிறகு சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்தது...