“உன் கூடவுமா அரசியல் பண்ணனும்”.. தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்த இயக்குனர் போஸ் வெங்கட்..!
28-அக்-2024
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்....