சிவா மனசுல சக்தி படத்துல அந்த காமெடி சீனை சந்தானம் தான் யோசிச்சாரு.. பயங்கர அல்டிமேட்.. மனம் திறந்த இயக்குனர் ராஜேஷ்..!
14-அக்-2024
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் ராஜேஷ். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த...