நான் விஜயை வைத்து இயக்கிய ஒரு படமும் அப்படி ஆச்சு.. அதனாலதான் திரும்ப படம் பண்ணல.. மனம் திறந்த கே.எஸ் ரவிக்குமார்..!

16-அக்-2024

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனர் என்றால் அதை கேஎஸ் ரவிக்குமார் தான். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல்...