6 படம் எடுத்த என்னையே இளையராஜா ஆபீஸ்குள்ள விடல.. அதுக்கப்புறம்.. மனம் திறந்த இயக்குனர் கஸ்தூரிராஜா..!

17-அக்-2024

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்....