அமரன் படத்தில் நடிக்க சாய் பல்லவி போட்ட கண்டிஷன்.. எழுதிக் கொடுத்த இயக்குனர்.. அவரே பகிர்ந்த சீக்ரெட்..!
01-நவ்-2024
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி...