Categories: CINEMA

பாடகி சுசீலாவா இது..? திருப்பதி கோவிலில் மனம் உருக வேண்டிய சுசிலா.. வைரலாகும் வீடியோ..!!

பிரபல பாடகையான பி.சுசிலா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இடம் பெற்ற ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 1950-களில் ஆரம்பித்து இப்போது வரை சுசிலா பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சுசிலா சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். ஒரு காலத்தில் சாவித்திரி, பத்மினி சரோஜாதேவி உள்ளிட்ட நடிகைகள் தங்களது படங்களில் இடம்பெறும் பாடல்களை கண்டிப்பாக சுசிலாதான் பாட வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி இருக்கின்றனர்.

சூப்பர் ஹிட் படங்களில் இடம்பெற்ற பாடலுக்கு தனது குரலால் உயிர் கொடுத்துள்ளார் பி சுசிலா. சுசிலா பின்னணி பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பி.சுசிலா கடந்த 2021-ஆம் ஆண்டு ரிலீசான நாற்பது தென்றல் படத்தில் இடம் பெற்ற வண்ண வண்ண கோமளமே என்ற பாடலை பாடினார்.

இப்போது வயது மூப்பு காரணமாக பாடல் பாடவில்லை. இந்த நிலையில் சுசிலா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடக்க முடியாமல் வந்த சுசிலாவோடு இரண்டு பேர் துணைக்கு வந்தனர். சுசிலா முடிகாணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் நாராயண மந்திரம் பாடலை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Priya Ram
Priya Ram

Recent Posts

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

16 நிமிடங்கள் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

24 நிமிடங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

1 மணி நேரம் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

2 மணி நேரங்கள் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

3 மணி நேரங்கள் ago

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம்…

3 மணி நேரங்கள் ago