வெறும் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி…..!!!!

வெறும் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அந்த போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார். அது மட்டுமல்லாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார். அதேசமயம் பல படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சில வருடங்களுக்கு முன்பு பீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். சமீபத்தில் பிகினி உடை அணிந்து ரசிகர்களை வாய்ப் பிளக்க வைத்தார். இந்நிலையில் பிரகதி கடற்கரையில் வெறும் உள்ளாடையுடன் விளையாடிய புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pragathi Guruprasad இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pragathiguru)

Nanthini