அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தின் லூயிஸ்விலே விமான நிலையத்திலிருந்து UPS Airlines சரக்கு விமானம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு ஹவாய் நோக்கி செல்ல புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறக்கையில் தீப்பிடித்தது.
விமானத்தை மீண்டும் தரையிறக்க முயற்சி செய்த நிலையில் அது ரன்வேயை தாண்டி ஓடி மோதி வெடித்து சிதறி பெரும் விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் விண்ணை மட்டும் அளவுக்கு பல மீட்டர் தூரத்திற்கு பரவியது. இந்த சம்பவத்தில் விமானத்தை இயக்கிய பைலட்டுகள் உட்பட விமானத்தில் இருந்த மூன்று பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Flying And Ground Duty காலி…
பீகாரில் இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என அரசியல்…
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…