க்யூட்டான உடையில் தேவதை போல ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இளைய மகள்…. போட்டோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இதனிடையே ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளான குஷி கபூரும் தி போரெஸ்ட் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அவர் தாது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சிட்டிங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.