சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் இளம் நடிகை ஸ்ரீமுகி…. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே…

சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் இளம் நடிகை ஸ்ரீமுகி…. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே…

நடிகை ஸ்ரீமுகி ( Sreemukhi ), “எட்டுத்திக்கும் மதயானை” என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இது தான் இவரின் அறிமுக தமிழ் படம். மேலும், தமிழ் சினிமாவில் அவ்வளவாக இவர் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. . சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி,

அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் followers -களை கவர்ந்து வரும் இவர், தற்போது புடவை அணிந்துகொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sreemukhi (@sreemukhi)

Archana