லோ நெக் ட்ரெஸ்ஸில் வந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘சூது கவ்வும்’ பட நடிகை சஞ்சிதா…. ஹாட் கிளிக்ஸ் (உள்ளே)…

By Archana

Published on:

நடிகர் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் நடித்ததன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமான தான் இளம் நடிகையான சஞ்சிதா ஷெட்டி அவர்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

மேலும், சூது கவ்வும் படத்தினை தொடர்ந்து பீசா 2, எங்கிட்ட மோதாதே, ஜானி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை போதுமான வரவேற்பை பெற்றார் நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள். மேலும், தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ளபார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் ஆகிய படங்கள் தற்போது வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் சஞ்சிதா ஷெட்டி, விருது விழாவிற்கு லோ நெக் ட்ரெஸ்ஸில் வந்துள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sanchita Shetty (@isanchitaa)

author avatar
Archana