Categories: சினிமா

குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை சினேகா…. வெளியான அழகிய புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா.

இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான்ரசிகர்கள் அனைவரும் அழைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை சினேகா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

“தோல்வியடைந்த சீனாவின் தொழில்நுட்பம்” சமீபத்தில் திறக்கப்பட்ட  758 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

இந்த ஆண்டு சிச்சுவானில் புதிதாக கட்டப்பட்ட ஹாங்கி பாலத்தின் ஒரு பகுதி, நாட்டின் மையப்பகுதியை திபெத்துடன் இணைக்கும் தேசிய பாதையில்…

4 minutes ago

மணமேடையில் மணமகள் மீது தெறித்த ரத்தம்… மாப்பிள்ளைக்கு இப்படியா ஆகணும்?… 1கி.மீ பின் தொடர்ந்த ட்ரோன் கேமரா…!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று, கோலாகலமாக நடந்தது.…

6 minutes ago

“எனக்கு 108, உனக்கு 107″… உலகின் வயதான தம்பதியர்… அவங்க சொல்லும் சீக்ரெட் என்ன தெரியுமா…?

திருமண வாழ்க்கை என்பது காலம் கடந்தாலும் அதே காதலுடன் இருப்பது தான். அதிலும் வயதான பிறகும் காதல் மாறாமல் ஒருவருக்கொருவர்…

11 minutes ago

காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… அதிமுகவில் இணையவில்லை… அதிரடியாக அறிவித்த முக்கிய புள்ளி..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியினரும் மாற்றுக் கட்சியினரை…

13 minutes ago

புதனுடன் இணையும் சனிபகவான்… இனிமே உங்க காட்டுல மழை தான்… மொத்த அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்…!

ஜோதிட சாஸ்திரங்களின்படி சனிபகவானின் நகர்வு என்பது கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. ஏனென்றால் இவருடைய நகர்வு வெளிப்பாடு 12 ராசிகளுக்கும் பலனை அளிக்கும்.…

17 minutes ago

“உன் மேல ஆசையா இருக்கு, நீ பெண்ணா மாறிட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்”… திருநங்கைக்கு காதல் வலை வீசிய இளைஞர்… இறுதியில் காத்திருந்த பயங்கர ட்விஸ்ட்…!

மத்திய பிரதேசம் மாநிலம் எந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர்…

19 minutes ago