Connect with us

உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய பிரபல பின்னணி பாடகி.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

CINEMA

உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய பிரபல பின்னணி பாடகி.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

 

தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்களை பாடினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் ஜோனிடா காந்தி.

   

ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் மெண்டல் மனதில் என்ற பாடல் மூலமாக தமிழ் திரைக்கு அறிமுகமான இவர் அதன் பிறகு பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து என்ற பாடலை பாடி மேலும் பிரபலமானார்.

டாக்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற செல்லமா செல்லமா என்ற பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.

இளம் வயதிலேயே இசைத்துறையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக தனது இசையை நன்கு வளர்த்துக்கொண்டு தனியாக இசை குழு ஆரம்பித்தார்.

2013ஆம் ஆண்டு தனியாக யூடியூப் கவர் சாங் வெளியிட்ட இவருக்கு பல ரசிகர்கள் குவிந்தனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார். இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top