“ஹே….. மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே”…. சிம்பு பட நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…. உருகும் ரசிகர்கள்….

“ஹே….. மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே”…. சிம்பு பட நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…. உருகும் ரசிகர்கள்….

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சித்தி இத்னானி. தெலுங்கில் “ஜம்ப லகிடி பம்பா” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார் இவர். மேலும், குஜராத்தி படம் மூலம் முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

அதன் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தற்போது நடிகர் ஆர்யா 32 மற்றும் 100 கோடி வானவில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் அழகிய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் நடிகை சித்தி இத்னானி. இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)

Archana