Connect with us

நீங்க single-ஆ committed-ஆ..? என ரசிகர் கேட்ட கேள்வி.. ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

TRENDING

நீங்க single-ஆ committed-ஆ..? என ரசிகர் கேட்ட கேள்வி.. ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

 

முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஆவார். இவர் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Shruti Haasan To Celebrate Her Birthday In A Unique Way & It's Worth Of  Applauds

   

 

முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஆகியோருடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தனக்கு 6 வயது இருக்கும் போது தனது தந்தை நடித்த தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சுருதிஹாசன் பாடியுள்ளார். நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களை பாடுவது, இசையமைப்பது என பல திறமைகளை கையாசம் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இனிமேல் என்ற ஆல்பம் பாடலை சுருதிஹாசன் இசையமைத்து பாடி நடித்துள்ளார்.

Shruti Haasan Admits To Plastic Surgery In Her Instagram Post | VOGUE India  | Vogue India

இதில் லோகேஷ் கனகராஜ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்போது தமிழ் சினிமா பக்கம் பட வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்த சலார் படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக உள்ளது. முதலில் வெளிநாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவரை சுருதிஹாசன் காதலித்தார். பின்னர் அவரை பிரேக் அப் செய்தார்.

Shruti Haasan breaks up with boyfriend Santanu Hazarika? Deletes all  Instagram pictures with him

 

இதனையடுத்து மும்பையைச் சேர்ந்த டூடுல் கவிஞரான சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்தார். ஆனால் இந்த காதலும் தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமல் ரசிகர் ஒருவர் உங்க ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு சுருதிஹாசன் இந்த கேள்விக்கு பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். வேறொருவருடன் மிங்கிலாக ரெடியாக இருக்கிறேன். இப்போது எனது வேலையை பார்த்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன் என கூறியுள்ளார்.

Shruti Haasan Biography: Movies, Photos, Videos, News, Biography & Birthday

author avatar
Priya Ram
Continue Reading
To Top