‘இந்த ஆட்டம் போதுமா’… டைட்டான T ஷர்ட்டில் ஆட்டம் போட்டுள்ள இளம் நடிகை ஷிவானி.

By Archana

Published on:

நடிகை ஷிவானி நாராயணன்., சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களிடத்தில் பிரபலமானர் இவர். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.

   

பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார். இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வபோது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில், தற்போது மாடர்ன் டிரஸ் ஒன்றில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Archana