இப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்து வருகிறது. அந்தவகையில் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் இரண்டு பெண்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அந்த பெண்கள் முன் தனது பேன்ட்டை கழற்றி சில வினாடிகள் அப்படியே நின்றுள்ளார்.
இதனையடுத்து தற்செயலாக அதை பார்த்த அந்த பெண்கள் சத்தம் போடவே பேன்ட்டை மாட்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்தார். இதை அறிந்த உணவாக உரிமையாளர் வந்து அந்த இளைஞரை சத்தம் போட்டு பின்னர் அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளார்கள்.
