சீரியல் நடிகையான நிவிஷா கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ஸ் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை சீரியல்களில் வில்லி கதாப்பத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவிஷா. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு மேக்கப் போடுவது என்பது மிகப் பிடிக்குமாம்.
கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி அலைந்திருக்கின்றார். அப்போது குறும்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படி தான் சினிமா அவர்கள் நுழைந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் நடிக்கும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் அந்த சீரியலில் சிறப்பாக நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அந்த சீரியலை தொடர்ந்து பெரிய அளவில் எந்த சீரியலிலும் தென்படாத இவர் தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.
சமூக விடுதலை பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நிவிஷா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.