காலையிலேயே ஷாக்… 3 மணி நேர சந்திப்பு… செங்கோட்டையன் மனைவி மருத்துவமனையில் அனுமதி…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செங்கோட்டையனின் மனைவி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக சென்னையில் தங்கி இருந்த செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்தித்து 3 மணி நேரத்திற்கு மேல் பேசி உள்ளார். ஆனால் இதை பொதுவெளியில் கூறினால் பதவி பறிப்பை தொடர்ந்து கட்சியிலிருந்தும் நீக்கப்படலாம் என்பதால் அவர் இருவரின் சந்திப்பையும் உறுதிப்படுத்தாமல் இருக்கிறாராம்.