Degree முடித்திருந்தால் போதும்…. SBI வங்கியில் 996 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Specialist officer

   

காலி பணியிடங்கள்: 996

   

வயது: 20- 42

 

கல்வித் தகுதி: டிகிரி

சம்பளம்: ரூ.51,000

தேர்ச்சி முறை: short list, personal interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.