ரயில்வேயில் 6,238 பணியிடங்கள்… மாதம் ரூ.19,000 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: டெக்னீசியன்
காலி பணியிடங்கள்: 6,238
வயதுவரம்பு: 18 முதல் 33
சம்பளம்: ரூ.19,900 – ரூ.29,200
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbapply.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்