கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா இருக்கே…. நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா இருக்கே…. நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

நடிகை ராஷ்மிகா.., கர்நாடகாவை சேர்ந்தவர் தான் இவர். ஆரம்ப காலங்களில் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார் இவர். அதன்பின் தெலுங்கிலும் வாய்ப்புகள் வர தெலுகு படங்களில் நடிக்க தொடங்கினர்.

கீதா கோவிந்தம் திரைப்படம் நடிகை ராஷ்மிகாக்கு ரசிகர்களை பெற்று கொடுத்தது என்று சொல்லலாம். அதன்பின் தெலுங்கில் தொடர்ந்து நடித்து அங்கு முன்னணி நடிகையாக வளம் வந்தார் நடிகை ராஷ்மிகா. தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், நடிகர் விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

வாரிசு படம் இவருக்கு அதிக அளவிலான ரசிகர்களை நடிகை ராஷ்மிகாவிற்கு பெற்று தந்து. புஷ்பா படமும் இவருக்கு நல்லதொரு துவக்கத்தை தந்தது. தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளிக் தற்போது வைரலாகி வருகிறது…

Archana