10 வருடங்களுக்கு பின் நடக்கப்போகும் மாற்றம்… இந்த 3 ராசிக்காரர்கள் காட்டுல பண மழை தான்..!!

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தின் படி பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்ப மாற்றங்களானது 12 ராசிகளையும் சாதக பாதகம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதில் ராகு பெயர்ச்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அதிகாலை 2.11 மணிக்கு ராகு ராசியை மாற்றுகிறார். தற்போது ராகு பூர்வ பாத்ர பாத நட்சத்திரத்தின் முதலிடத்தில் உள்ளார். டிசம்பர் இரண்டாம் தேதி சதாபிஷ நட்சத்திரத்தில் நான்காவது இடத்தில் இடம்பெயர்ச்சி அடைகிறார். இந்த ராகு பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும் குறிப்பிட்டு மூன்று ராசிகளுக்கு எதிர்ப்பாராத வகையில் பொருளாதார முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும்.

அதன்படி மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் மிகவும் சாதகமாக பலன்களை கொடுக்க வாய்ப்புள்ளது. பல நாட்களாக முயற்சி செய்து வந்த விஷயங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும் . குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பணவரவு திருப்திகரமாக அமையும்.

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சியானது தொழில் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கடின உழைப்புக்கு எதிர் பார்த்ததைவிட அதிகமான பலனை ராகு கொடுக்கப் போகிறார் .குடும்ப சூழல் மற்றும் ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி, தொழில் மிதமான ஆர்வம் அதிகரிக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பாராத பணவரவையும், பதவி உயர்வையும் கொடுக்கப்போகிறது. வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த காலகட்டம் உச்சகட்ட லாபத்தில் கொடுக்கும். நிதி விஷயங்களில்  நிலைத்தன்மை உண்டாகும். நீண்ட காலம் முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லவும், புதிய துறையில் வேலை செய்யவும் வாய்ப்பு உருவாகும்.

Soundarya

Recent Posts

BREAKING: பீஹார் தேர்தல் முடிவில் பெரும் பின்னடைவு…. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…

4 minutes ago

அடுத்த பரபரப்பு… கூட்டணி குறித்து இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் ஷாக்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…?

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…

9 minutes ago

“சொகுசு காரில் ஹாயாக படுத்து கிடந்த ஆடுகள்…” ஓட்டம் பிடித்த தம்பதி… சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்…. பகீர் சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…

10 minutes ago

டெல்லி எடுத்த திடீர் முடிவு… அண்ணாமலைக்கு பாஜகவில் முக்கிய பதவி… செம ஷாக்கில் நயினார்…!

பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…

18 minutes ago

BREAKING: பாஜகவுக்கு சறுக்கல்… முன்னிலையில் நிதிஷ்குமாரின் JDU கட்சி…!!!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாகு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. யார் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி…

25 minutes ago

“எப்போ பார்த்தாலும் அவ தெரு நாய் கூட”… மனைவி செய்த வேலை… கடுப்பாகி விவாகரத்து கேட்ட கணவன்… இப்படி கூடவா நடக்கும்…?

தெருநாய்களை தங்களுடைய வீட்டில் வைத்து மனைவி அதிக அக்கறை காட்டி வளர்ப்பதால் தங்கள் தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி…

33 minutes ago