பிரபல தனியார் பள்ளியில் மா.ணவிகளுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்த பு.கா.ரில் கை.தான ஆசிரியர் ராஜகோபாலன் ப.ற்.றிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் ப.ரவி வருகின்றது.
இந்நிலையில் இந்த பள்ளியில் நடந்த மற்றொரு ம.ர.ண ச.ம்ப.வம் கு.றி.த்த தகவல் 9 வருடத்திற்கு பின் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தமிழில் ‘மாசிலாமணி, ‘வேலூர் மாவட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மனோகர். இவருடைய மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் தான் படித்து வந்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு ரஞ்சன் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட போது, தண்ணீரில் மூ.ழ்.கி உ.யி.ரி.ழ.ந்தார்.
நீச்சல் பயிற்சியாளர் கவ.னக்கு.றைவு கா.ர.ணமாகவே ரஞ்சன் நீரில் மூ.ழ்.கி இ.ற.ந்து வி.ட்டதாக கூறப்பட்டது.
பின்னர் அந்த நீச்சல் பயிற்சியாளர் மீது போ.லீ.சார் ந.டவ.டிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.