Connect with us

குறைந்த முதலீடு அதிக லாபம்.. அதிக வட்டி வழங்கும் POST OFFICE சேமிப்பு திட்டங்கள்.. இதோ முழு விவரம்..!

TRENDING

குறைந்த முதலீடு அதிக லாபம்.. அதிக வட்டி வழங்கும் POST OFFICE சேமிப்பு திட்டங்கள்.. இதோ முழு விவரம்..!

இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து சேமிப்பு திட்டங்களை தொடங்குகின்றன.

   

சாமானிய மக்களும் வருமான வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் POST OFFICE பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் குறைந்தபட்ச முதலீடுகளுக்கு அதிக வட்டியை அளித்து வருகிறது . அதன்படி  POST OFFICE திட்டங்களில் அதிக வட்டி தரும் திட்டங்களை தற்போது  விரிவாக பார்க்கலாம்.

   

1. “செல்வமகள் சேமிப்பு திட்டம்” (SUKANYA SAMRIDDHI SCHEME) என்பது பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும். இதில் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

 

2. “SENIOR CITIZEN SCHEME” மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

3. “NATIONAL SAVINGS CERTIFICATES” தேசிய சேமிப்பு பத்திரத்தில் ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது.

4. “KISAN VIKAS PATRA” திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

5. “MAHILA SAMMAN SAVINGS CERTIFICATE” திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

6. “GENERAL PROVIDENT FUND” திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in TRENDING

To Top