கவர்ச்சி அதிகமாகிட்டே போகுதே….. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…!

கவர்ச்சி அதிகமாகிட்டே போகுதே….. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…!

இளம் நடிகை காவ்யா அறிவுமணி. சினிமா மற்றும் மாடலிங் துறைக்கு செல்ல ஆசைப்பட்டு முயற்சிகள் செய்தார். இதனால் முதலில் இவருக்கு சீரியலில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தது. “பாரதி கண்ணம்மா” சீரியலில் காவ்யா என்கிற வேடத்தில் நடித்தார்.

இதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் நடிகை காவ்யா. மேலும், இந்த சீரியல் மூலமாக தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்க காவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

மேலும், சில மாதங்களாக அந்த சீரியலில் நடித்து வந்த காவ்யா அவர்கள், சமீபத்தில் தான் அந்த சீரியலிலிருந்து விலகினார். மிரள் என்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் நடிகை காவ்யா. மேலும், நடிகை காவ்யா கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

இந்நிலையில், தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் நடிகை காவ்யா வித விதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

Archana