ஒரு டிகிரி வாங்கவே இங்க நாக்கு தள்ளுது.. மனுஷன் இவ்வளவு படிச்சிருக்கரே.. இந்தியாவிலேயே அதிகமாக படித்த நபர் இவர்தானா..?
மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்தான் ஸ்ரீகாந்த் ஜிச்கர். இந்திய வரலாற்றில் மிகவும் படித்த நபராக இவர் கருதப்படுகின்றார். நாக்பூரில் எம்பிபிஎஸ் மற்றும் MT பட்டம் பெற்றதன் மூலமாக…