15 வயதிலே திருமணம்.. கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடி.. 70 ஆண்டு காலம் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திய பிரபல நடிகையின் திரைப்பயணம்..!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எத்தனயோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் சிலரின் சினிமா பயணம் என்பது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை சௌகார்…