“ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்… கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல்…” பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த பெ.சண்முகம்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Spread the love

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழிவான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இளைஞர்கள் சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயரில் புதிய பக்கம் ஒன்றை ஆரம்பித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குறுகிய காலத்திலேயே மில்லியன் கணக்கிலான ஃபாலோயர்களை ஈர்த்து இணையத்தில் பெரும் ட்ரெண்டாக மாறிய அந்தப் பக்கம், தற்போது திடீரென முடக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பெ.சண்முகம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். “ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள்; அதைப்போல ‘கரப்பான் பூச்சி’ என்ற ஒரு சொல் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களை அலறித் துடிக்க விட்டிருக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தங்களை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையையே ஆயுதமாக்கி, இளைஞர்கள் ஆட்சியாளர்களுக்குத் தங்களது பலத்த எதிர்ப்பைத் திருப்பித் தாக்கியுள்ளனர் என்றும், போராட்ட வடிவத்தை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

குஷியோ குஷி..! இனி கிராமங்களுக்கும் மின்னல் வேக டெலிவரி… பிளிப்கார்ட் – இந்திய தபால் துறை போட்ட மாஸ் டீல்..!!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…

5 minutes ago

“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…

6 minutes ago

நெஞ்சை உலுக்கும் வக்கிரம்..! நாயை கூட விடமாட்டீங்களா..? யாருக்கும் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சிசிடிவி காட்சியால் பயங்கர ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

8 minutes ago

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி?…. பின்னணியில் இருக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ அரசியல் பிளான்…. டிவிட்டரை அதிர வைக்கும் ‘அந்த’ ஒரு நியூஸ்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…

8 minutes ago

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்: கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு சடலத்தின் அருகிலேயே.. காதலனுடன் மனைவி செய்த காரியத்தால் ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…

11 minutes ago

போடு ரகிட ரகிட… இனி இவர்களுக்கும் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…. தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…

13 minutes ago