அடடே!.. இவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யாவின் அக்காவா?… எவ்ளோ அழகா இருக்காங்க!… என்னது இவரும் ஒரு நடிகையா?… வைரலாகும் புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

நடிகை ஸ்ரீதிவ்யா தனது அக்காவுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இதை தொடர்ந்து ஜீவா, வெள்ளக்கார துரை மற்றும் காக்கி சட்டை போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெற்றி அடைந்தது.  தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரத் தொடங்கினார் நடிகை ஸ்ரீதிவ்யா.

   

அதன் பிறகு பெங்களூர் நாட்கள், மருது, காஷ்மோரா, போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவைத் தொற திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இவர் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் ரெமோ, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.  இதை தொடர்ந்து பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் அக்காவின் புகைப்படம் தற்பொழுது  இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு ஸ்ரீரம்யா எனும் ஒரு அக்கா உள்ளார். இவர் 1940 இல் வெளியான  Lo Oka Gramam என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இதேபோல தமிழில் வெளிவந்த யமுனா என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்பொழுது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அவரின் புகைப்படம்….